Posts

Showing posts from November, 2019
Image
                      மன அசைபோடும் பழக்கம் ( Rumination) மாடுகள் அசைபோடுவதை பார்க்கிறோம்.மாடு உணவை அசை போடுகிறது. மனிதனும் அசைபோடுகிறான் . ஆனால் உணவை அல்ல. கனவுகளை, கவலைகளை, பிரட்சினைகளை, என்று எப்போதும் அசைபோட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் இந்த மனிதனின் அசைபோடுதல்பற்றி இப்போது பார்ப்போம். ஆங்கிலத்தில் “ R umination ” என்பார்கள். R umination என்றால் என்னவென்று பார்ப்போம். உங்கள் மனது எப்போதும் ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப நினைத்துக்கொண்டிருப்பதுதான் R umination . அது தானாக திரும்ப திரும்ப வேறு விஷயங்கள் சிந்திக்க முடியாத அளவுக்கு ஒருவரை ஆக்ரமிக்கும் நிலை. சினிமாவில் ஒரு காமெடி நிகழ்வு வரும். குளிக்கும்போது என் நினைவு வரக்கூடாதென்று கதாநாயகன் சொல்வான். ஆனால் கதாநாயகிக்கு குளிக்கும்போது அந்த அவன் முகம்தான் வந்துபோகும்.அதுபோல் எந்த விஷயத்தை நினைக்ககூடாது என்று நினைக்கிறோமோ,அந்த நினைவுகள் மறக்கமுடியாமல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அப்படி தொடர்ச்சியாக வரும் சிந்தனை தொடர்களால், கவலையும். மன அழுத்தமும் , அமைதியின்மையும் ஏற்படும் நிலையைத்தான் R umination என்று அழைக்கப்படு
Image
10 Tips to Help You Stop Ruminating What is rumination? Has your head ever been filled with one single thought, or a string of thoughts, that just keep repeating… and repeating… and repeating themselves? The process of continuously thinking about the same thoughts, which tend to be sad or dark, is called rumination. A habit of rumination can be dangerous to your mental health, as it can prolong or intensify depression as well as impair your ability to think and process emotions. It may also cause you to feel isolated and can, in reality, push people away. What causes ruminating? People ruminate for a variety of reasons. According to the American Psychological Association, some common reasons for rumination include: belief that by ruminating, you’ll gain insight into your life or a problem having a history of emotional or physical trauma facing ongoing stressors that can’t be controlled Ruminating is also common in people who possess certain personality charac